என்னுடைய அன்பான ஆர்.கே.நகர் வாக்காளர்
பெருமக்களுக்கு ஆசிகள். இனி நடப்பவை
நல்லவைகளாக இருக்க முழு மனதுடன் வேண்டுகிறேன்.
ஐம்பது வருட இருண்ட மிக மோசமான ஆட்சியினை அனுபவித்து விட்டோம். இனியாவது ஒரு ஊழலற்ற நல்லாட்சியை நாம் பெற
வேண்டுமானால் இப்பொழுதாவது விழித்துக்கொண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு அனைவரும்
வாக்களியுங்கள். பாரதீய ஜனதா கட்சியின்
வேட்பாளரை ஒரு லட்சத்து பதினையாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பெறச்செய்யுங்கள் வேறு யார் வெற்றி
பெற்றாலும் அது தவறான செய்தியைத்தான் உலகுக்குச்சொல்லும். பாரதீய ஜனதா வேட்பாளர் அதிக வாக்கு
வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே வாக்காளர்கள் விழித்துக்கொண்டார்கள்
என்பதை உலகுக்குச்சொல்லும். அதன் மூலம்
மிகப்பெரும் மாற்றம் வரும்.
அன்புடன்
சுவாமி ஜெய் மகராஜ்